tag:blogger.com,1999:blog-2299546969080643406.post2329524210584193495..comments2023-05-18T05:13:07.234-07:00Comments on இசையரசி: பூர்ணிமா ஜெயராமன் - கதாநாயகி வரிசை 5G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2299546969080643406.post-13421943824023295652008-07-01T02:50:00.000-07:002008-07-01T02:50:00.000-07:00மற்றொரு வேண்டுகோள், 'ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் ...மற்றொரு வேண்டுகோள், 'ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி' (குட்டி பத்மினி குழந்தை நட்சத்திரமாக வந்த பாடல், படம் நினைவில்லை) என்ற பாடலை வலையேற்ற வேண்டுகிறேன்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-90126910460541201502008-07-01T02:22:00.000-07:002008-07-01T02:22:00.000-07:00தகவலுக்கு நெம்ப நன்றிங்க ராகவன். ஆமாம், நான்தான் ம...தகவலுக்கு நெம்ப நன்றிங்க ராகவன். ஆமாம், நான்தான் மறந்துப் போய் கேட்டுட்டேன். ஆனா எந்த இடத்தில் கேட்கனும்னு தகவல் அளிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-73718057206641784882008-06-30T08:41:00.000-07:002008-06-30T08:41:00.000-07:00ராகவன்,அழகான இனிமையான பாடல்களுக்கு நன்றி. இப்போத...ராகவன்,
அழகான இனிமையான பாடல்களுக்கு நன்றி. இப்போதுதான் இளைய நிலா பாட்டைக் கேட்டு மகிழ்ந்தேன் அதில் பூர்ணிமாவின் பங்களிப்பு அருமையாக இருந்தது. நீங்கள் அதே பூர்ணிமா அவர்களின் அடுத்த முகத்தைப் போட்டு இருக்கிறீர்கள். நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-7509163320279285562008-06-24T22:16:00.000-07:002008-06-24T22:16:00.000-07:00// rapp said... சீனத்து பட்டு மேனி என்ற பாடல் இ...// rapp said...

சீனத்து பட்டு மேனி என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் பேரென்னங்க? //

வணக்கம் ராப். அந்தப் பாட்டு தாய்மூகாம்பிகை என்ற படத்தில் இருக்குது. ஜனனி ஜனனின்னு இளையராஜா பாடுவாரே

// அதேபோல ஷங்கர்(கணேஷ்) வாயசைக்கும் பழைய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' பாட்டையும் கொஞ்சம் வலையேத்த முடியுங்களா? வீடியோ இல்லைனா கூட பரவாயில்லை. ஆடியோ இருந்துச்சின்னா அதுக் கூட போதுங்க.//

ஓ அந்தப் பாட்டா... குன்னக்குடி வைத்தியநாதன் இசை. நடராசன்னு ஒருத்தர் பாடியிருக்காரு. படம் பேரு தெரியாதே. ஆனா அதை இங்க வலையேத்த முடியாது. ஏன்னா இங்க இசையரசி பி.சுசீலா பாடிய பாடல்கள் மட்டுந்தானே போடுவோம். தேன் கிண்ணம்னு ஒரு வலைப்பூ இருக்கு. அங்க நேயர் விருப்பமெல்லாம் போடுவாங்க. அவங்ககிட்ட கேளுங்களேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-15465774396393276762008-06-24T15:10:00.000-07:002008-06-24T15:10:00.000-07:00kalakkal thokuppu ragavan, thankskalakkal thokuppu ragavan, thanksகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-78299339439892314322008-06-24T13:29:00.000-07:002008-06-24T13:29:00.000-07:00சீனத்து பட்டு மேனி என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம்...சீனத்து பட்டு மேனி என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் பேரென்னங்க?
அதேபோல ஷங்கர்(கணேஷ்) வாயசைக்கும் பழைய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' பாட்டையும் கொஞ்சம் வலையேத்த முடியுங்களா? வீடியோ இல்லைனா கூட பரவாயில்லை. ஆடியோ இருந்துச்சின்னா அதுக் கூட போதுங்க.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-86427826841849958392008-06-24T11:56:00.000-07:002008-06-24T11:56:00.000-07:00சின்னச் சின்னக் கண்ணா...பாட்டு அழகு.. :)சின்னச் சின்னக் கண்ணா...பாட்டு அழகு.. :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com