tag:blogger.com,1999:blog-2299546969080643406.post5252747424737522245..comments2023-05-18T05:13:07.234-07:00Comments on இசையரசி: கதாநாயகி வரிசை: ஒய்.விஜயாG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2299546969080643406.post-48886199399542008282008-09-10T11:46:00.000-07:002008-09-10T11:46:00.000-07:00அருமையான பாடலைத் தெரியப்படுத்தியதற்கு நன்றி...அருமையான பாடலைத் தெரியப்படுத்தியதற்கு நன்றி...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-69487282980981337712008-09-10T11:35:00.000-07:002008-09-10T11:35:00.000-07:00// Blogger துளசி கோபால் said... சூப்பர் கச்சேர...// Blogger துளசி கோபால் said...

சூப்பர் கச்சேரி. ரொம்பவும் ரசித்தேன்.

வலை ஏத்துனதுக்கு நன்றிப்பா.

இந்தப் படம் பார்க்கலை(-: //

என்னது... இந்தப் படம் பாக்கலையா.. மொதல்ல பாருங்க. நீங்களே விமர்சனம் எழுதீருவீங்க. ஒரு வாட்டி பாக்கலாம். பாட்டுகள்ளாம் கலக்கல். தேவன் திருச்சபை மலர்களேன்னு கூட ஒரு பாட்டு இருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-24790898523338025092008-09-10T05:00:00.000-07:002008-09-10T05:00:00.000-07:00இப்படியான பொக்கிஷங்களை வாங்க நீங்க அடிக்கடி சென்னை...இப்படியான பொக்கிஷங்களை வாங்க நீங்க அடிக்கடி சென்னை போகணும், அருமையான பாட்டு இப்போது தான் தெரியும் இவருக்கு இந்தப் பாட்டுக் கிடைத்தது பற்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-19731361212718592352008-09-10T03:51:00.000-07:002008-09-10T03:51:00.000-07:00// வல்லிசிம்ஹன் said... இரண்டு பாட்டும் வெகு அரும...// வல்லிசிம்ஹன் said...
இரண்டு பாட்டும் வெகு அருமை ராகவன்.
எப்போதோ கேட்டதை அழகாக இங்கே கொண்டு வந்து வைத்துவிட்டீர்கள். நன்றி.
விஜயா நன்றாகவே இமோட் செய்கிறார். ஸ்ரீதர் குறிப்பிட்டது போல இவருக்குப் பாங்கான பாத்திரங்கள் கிடைக்காமல் போயிற்றோ //

ஆம. நல்லா நடிக்கிறாங்க. ஆன பெரும்பாலும் வில்லி வேடம். ரொம்பவும் பழய படங்களில் கூட ஆணவம் கொன்ட பாத்திரங்களே கொடுக்கப்பட்டனன்னு நெனைக்கிறேன்.

// விகே ராமசாமி போல நடிகரையெல்லாம் பார்க்க முடியுமா இனிமேல். //

வி.கே.ராமசாமியின் நடிப்பும் பிடிக்கும். கத்திக் கத்திப் பேசுவாரு. ஆன அது அவரோட பாணி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-30916022686280225222008-09-09T23:19:00.000-07:002008-09-09T23:19:00.000-07:00// Sridhar Narayanan said... அவர் குறிப்பிடும்...// Sridhar Narayanan said...

அவர் குறிப்பிடும்படியாக நடித்த படங்கள் வரிசையில் - மன்மத லீலை, மூன்று முடிச்சு, கல்யாண அகதிகள் என்று சில இருக்கும். //

ஆமாங்க... அதுலயும் மூன்று முடிச்சுல ஒரு துணைநடிகையாவே வருவாங்க. அதுலயும் தீக்காயம் பட்ட பிறகு....நல்லா நடிச்சிருப்பாங்க. கல்யாண அகதிகள்ள ரொம்ப மரியாதை வர்ர மாதிரி நடிச்சிருப்பாங்க. ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிச்ச படங்கள்.

// இந்த வில்லிகள் வரிசையில் சிஐடி சகுந்தலா-வையும் சேர்த்துக் கொள்ளலாம். //

சி.ஐ.டி.சகுந்தலாவோ சில படங்கள்ள கதாநாயகியா நடிச்சிட்டுதான் வில்லியானங்கன்னு நெனைக்கிறேன். சரியா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-45324023085347493212008-09-09T18:54:00.000-07:002008-09-09T18:54:00.000-07:00nice postnice postமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-63968487443616306342008-09-09T18:37:00.000-07:002008-09-09T18:37:00.000-07:00சூப்பர் கச்சேரி. ரொம்பவும் ரசித்தேன்.வலை ஏத்துனதுக...சூப்பர் கச்சேரி. ரொம்பவும் ரசித்தேன்.

வலை ஏத்துனதுக்கு நன்றிப்பா.

இந்தப் படம் பார்க்கலை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-61150294874795238622008-09-09T17:43:00.000-07:002008-09-09T17:43:00.000-07:00இரண்டு பாட்டும் வெகு அருமை ராகவன்.எப்போதோ கேட்டத...இரண்டு பாட்டும் வெகு அருமை ராகவன்.
எப்போதோ கேட்டதை அழகாக இங்கே கொண்டு வந்து வைத்துவிட்டீர்கள். நன்றி.
விஜயா நன்றாகவே இமோட் செய்கிறார்.
ஸ்ரீதர் குறிப்பிட்டது போல இவருக்குப் பாங்கான பாத்திரங்கள் கிடைக்காமல் போயிற்றோ

விகே ராமசாமி போல நடிகரையெல்லாம் பார்க்க முடியுமா இனிமேல். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2299546969080643406.post-9027761576608028352008-09-09T16:37:00.000-07:002008-09-09T16:37:00.000-07:00அவர் குறிப்பிடும்படியாக நடித்த படங்கள் வரிசையில் -...அவர் குறிப்பிடும்படியாக நடித்த படங்கள் வரிசையில் - மன்மத லீலை, மூன்று முடிச்சு, கல்யாண அகதிகள் என்று சில இருக்கும்.

இந்த வில்லிகள் வரிசையில் சிஐடி சகுந்தலா-வையும் சேர்த்துக் கொள்ளலாம்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com