Monday, 12 November 2007

பிறந்த நாள் இன்று.. நிறைந்து வாழ்க இசையரசி நீடுழி வாழ்க‌



இன்று இசையரசியின் பிறந்த நாள் ..

இசையின் பிறந்த நாள் ..

இசையரசி எல்லா வளத்துடனும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.



Let's wish our Melody Queen a Very HAPPY BIRTHDAY
பிறந்த நாள் பரிசாக இரண்டு சிறப்பு பாடல்கள்
2 special songs

1. பாமகரிசா (Pamagaresa )

ஒந்தே ரூபா இரடு குணா (ondhe rupa iradu guna)

சலீல் செளத்ரி (salil chowdry)

ஆர்.என். ஜெயகோபால் (R.N.Jayagopal)



பாலுவும் சுசீலாவும் பாடும் அழகை என்னவென்று சொல்வது

2. மனசு மனசின்டே காதில் (manasu manasinte kaadhil)
சோட்டானிக்கர அம்மா ( chottani kara amma)
ஆர்.சேகர் (R.Shekar)

ராத்திரி என்றால் இவ்வளவு இதமாகத்தான் இருக்க வேண்டும்
மதுரக்குரலோன் யேசுதாஸும்,சுசீலாவும் பாடும் அழகை சொல்ல வார்த்தைகளே போதாது.

4 comments:

  1. இசையரசியின் பிறந்த நாளுக்கு நானும் வாழ்த்துகின்றேன். நோய் நொடியின்றி வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. //நோய் நொடியின்றி வாழ்க வளமுடன்//

    ரீப்பீட்டே

    ReplyDelete
  3. manasu manasinte.....
    enna arumayaana malayaala paadal!
    Neengal malayala paadalkalayum ketpeerkala?
    Munbellam athikaalayil kiran TVyil intha paadalai pOduvaarkal.
    Thamizh nanbarkalukku ithai arimugampaduthiyatharkku nandri.
    sivaramakrishnang.
    (indru thaan intha bloggirkku vanthu paarkkirEn)

    ReplyDelete
  4. இசையரசிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நீடு வாழவும் பீடு வாழவும் முருகனை வணங்குகிறேன்.

    ReplyDelete