Saturday, 8 December 2007

ப‌க்லி மேரா நாம் − சுசீலாம்மாவின் அழகான‌ ஹிந்தி பாட‌ல்



எத்தனையோ மொழிகளில் சுசீலாம்மா பாடியிருந்தாலும் ஹிந்தியில் அவ்வளவாக பாடவில்லை என்பது எல்லோருக்கும் ஒரு குறையாகவே உள்ளது..




சலீல் செளத்ரி சுசீலாம்மாவை ஹிந்திக்கு அழைத்தும் ஏனோ சுசீலாம்மா செல்லவில்லை.. சலீல் செளத்ரி சொன்னது ஆஷாஜி மாதிரியும் இல்லாமல் லதாஜி மாதிரியும் இல்லாமல் புதுவிதமாக இருக்கிறது என்று தான் . அது 100/100 உண்மை என்பதை இந்த பாடலை கேட்டாலே தெரியும்

இதை தவிற இன்னும் சில பாடல்களை பாடியிருக்கிறார்.

இதோ " உய் மா பக்லி மேரா நாம் ரக் தியா"

படம்: பச்பன்
இசை: லக்ஷ்மிகாந்த் − பியாரிலால்



2 comments:

  1. இந்தப் பாடலை இப்பொழுதுதான் கேட்க நேர்ந்தது ராஜேஷ். நல்லதொரு பாடல். கேட்டக் கொடுத்தமைக்கு நன்றி. சங்கர் ஜெய்கிஷன் இசையில் பாடியிருக்கின்றார்கள் என்பதும் எனக்குப் புதிய செய்தி.

    ReplyDelete
  2. thanks for your collection. i first time hear a hindi song by p.suseela.

    ReplyDelete