இன்னிசையரசி பி.சுசீலா அவர்களின் பாடல்களில் மெய்மறந்து கரைந்து போகும் உள்ளங்களின் துடிப்புகள் இந்த வலைப்பூவின் பதிவுகள்.
Saturday, 9 February 2008
பத்மபூஷன் விருது மகிழ்வில் இசையரசி
சன் டீவியின் பொங்கல் நிகழ்ச்சிகளை ஏற்கனவே வீடியோவில் பதிவு பண்ணி வைத்திருந்து இப்போது தான் போட்டுப் பார்த்தேன். அப்போது இடையில் வந்த சன் செய்திகளில் "இசையரசி பி.சுசீலாவுக்கு" பத்மபூஷன் விருது கிடைத்த செய்தியையும், அவரின் மன உணர்வையும் ஒளித்துண்டமாகக் காட்டியதைப் பார்த்து எங்கள் இசையரசி கூட்டுப் பதிவில் இதை இப்போது உங்களுடனும் பகிர்கின்றேன். இதோ:
நன்றி பிரபா. அவருடைய மகிழ்ச்சியை அவர் வழியாகவே தெரிந்து கொள்வது மிக நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவணக்கம் ராகவன்
ReplyDeleteஎதிர்பாராத விதமாகக் கிடைத்த இந்த ஒளித்துண்டு பெரிதும் பயன்படுகின்றது.
தகவலுக்கு நன்றி தல ;)
ReplyDelete