பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிவடைந்தாலும் அதன் சிறப்பு பாடலை இங்கே தருவதில் எனக்கு மகிழ்ச்சியே..

எத்தனையோ பக்தி பாடலை சுசீலா பாடியிருக்கிறார் அதில் இதுவும் ஒரு வகை..

இதோ வேழமுகனின் புகழ் சுசீலாவின் தேன் குரலில்1 comments:

G.Ragavan said...

வேழமுகமின் விரதமிது...இந்தப் பாடலை இப்பொழுதுதான் முதன்முதலாகக் கேட்கின்றேன். கொடுத்தமைக்கு நன்றி ராஜேஷ்.

Post a Comment