சன் டீவியின் பொங்கல் நிகழ்ச்சிகளை ஏற்கனவே வீடியோவில் பதிவு பண்ணி வைத்திருந்து இப்போது தான் போட்டுப் பார்த்தேன். அப்போது இடையில் வந்த சன் செய்திகளில் "இசையரசி பி.சுசீலாவுக்கு" பத்மபூஷன் விருது கிடைத்த செய்தியையும், அவரின் மன உணர்வையும் ஒளித்துண்டமாகக் காட்டியதைப் பார்த்து எங்கள் இசையரசி கூட்டுப் பதிவில் இதை இப்போது உங்களுடனும் பகிர்கின்றேன். இதோ:

3 comments:

G.Ragavan said...

நன்றி பிரபா. அவருடைய மகிழ்ச்சியை அவர் வழியாகவே தெரிந்து கொள்வது மிக நன்றாக இருக்கிறது.

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

எதிர்பாராத விதமாகக் கிடைத்த இந்த ஒளித்துண்டு பெரிதும் பயன்படுகின்றது.

கோபிநாத் said...

தகவலுக்கு நன்றி தல ;)

Post a Comment