உன்னை கண்டு நான் ஆட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி



அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எம் அன்புத் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

12 comments:

குட்டிபிசாசு said...

நண்பா,

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

தென்றல் said...

தீபாவளி வாழ்த்துக்கள், பிரபா!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்

CVR said...

இந்த நாளுக்கு ஏற்ற பதிவு!
உங்களுக்கும்,பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்வில் இருள் விலகி ஒளி பரவ மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)

Baby Pavan said...

மாம்ஸ் உங்களுக்கு எங்கள் அன்பான
தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!

MyFriend said...

பிரபாண்ணே, தீபாவளி வாழ்த்துக்கள்.. :-)

Baby Pavan said...

.:: மை ஃபிரண்ட் ::. has left a new comment on the post "உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி":

பிரபாண்ணே, தீபாவளி வாழ்த்துக்கள்.. :-)

அக்காவுக்காக ஒரு ரிப்பிட்டெய்ய்ய்ய்....

தாசன் said...

//உன்னை கண்டு நான் ஆட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி//

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

பாரதிய நவீன இளவரசன் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

G.Ragavan said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் பிரபா. அருமையானதொரு இசையரசியின் பாடலையும் நினைவு கூர்ந்துள்ளீர்கள். மிகப் பொருத்தம்.

வந்தியத்தேவன் said...

நீ சிரித்தால் தீபாவளி. பாவனாவினது புன்னகைபோல் என்றென்றும் உங்கள் புன்னகையும் இருக்க இன்பத் திருனாள் வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள். இப்போது இந்தப் பாடலையும் இட்டிருக்கின்றேன். கேட்டு இன்புறுங்கள்.

Post a Comment