இசை ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

புத்தாண்டு சிறப்பு பாடலாக இதோ ...

தேனே தென்பாண்டி மீனே பாடலின் தெலுங்குவடிவம்..
தமிழில் ஜானகி பாடிய எத்தனையோ பாடல்களை தெலுங்கில் இசையரசி பாடியிருப்பார்..அப்படி அவர் பாடிய பாடலக்ளில் இது மிகவும் சிறந்த பாடல்
கேட்டு ரசியுங்கள்

படம்: உதயகீதம்
பாடல்: லாலி நா பால வெல்லி

2 comments:

Covai Ravee said...

ராகவன் சார், உங்களுக்கும் எனது புதுவருட நல்வாழ்த்துக்கள். தங்களின் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி. எந்தப்பாட்டை போடறதுன்னு ஒரே குழப்பமாக உள்ளது சார். வெள்ளைக்குயில் சுசீலாம்மாவின் குரலில் அவ்ளோ குமிஞ்சு கிடக்கே சார். பாடல் தெரிவு செய்வதற்கே ஒரு பொழுது ஓடிடும்.

கானா பிரபா said...

அருமையான பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றி ராஜேஷ், உங்களுக்கு இனிய புதுவருச வாழ்த்துக்கள்

Post a Comment